இலங்கையில் மறுவாழ்வு

img

இலங்கையில் மறுவாழ்வு முகாம்களில் முஸ்லிம் அகதிகள்

இலங்கையில் தஞ்சம் கோரியுள்ள ஒரு பகுதி முஸ்லிம் அகதிகள் வவுனியா - பூந்தோட்டம் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்